தொடரும் வைத்தியர்களின் போராட்டம் – கிழக்கு மாகாண நோயாளிகள் பாதிப்பு
சுகாதார அமைச்சினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் சுகாதார...
அமெரிக்க வீசா எச்சரிக்கை: விதிமீறினால் நாடு கடத்தப்படலாம் – இலங்கை பயணிகளுக்கு அறிவுறுத்தல்!
அமெரிக்கா செல்லும் இலங்கை பயணிகள் தங்களது வீசா வகைக்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தவிர, பிற பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா செல்லும்...
அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம்
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின்...
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் அமைச்சர்களிடையே சந்திப்பு
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான விசேட...
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை வழங்கும் சீனா!
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ வொன் ஹோங் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல்...
அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 'அமைதி வாரியம்' (Board of Peace) அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, (ஜனவரி 22) ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது.
அப்போது பேசிய டிரம்ப், “இது மிகவும் உற்சாகமான...
நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
இன்று வெள்ளிக்கிழமை (23) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலவச சுகாதார சேவைகள் மற்றும்...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் – உமா குமரன் எம்.பி
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு...
சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி
அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.
அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி...










