இப்போதும் நாங்கள் கண்காணிப்பு வலயத்துக்குள்தான் இருக்கிறோம்-ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவா் வேந்தன் செவ்வி

இலங்கை அரசியல் பரப்பில் புதியதொரு அரசியல் கட்சியாக உருவாகிய ஜனநாயக போராளிகள் கட்சி ஏழு வருடங்களைப் புா்த்தி செய்து எட்டாவது ஆண்டில் பிரவேசித்துள்ளது. கடந்த வாரம் கட்சியின் தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது....

சிங்களக் குடியேற்றத்திற்காகவே காணி அபகரிப்பு-துரைராஜா ரவிகரன் அம்பலப்படுத்துகிறாா்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கான காணி அளவிடும் நடவடிக்கை புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது பொதுமக்களால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.  மக்களின் இந்தப் போராட்டத்ல் முன்னணியில் இருந்த வடமாகாண சபையின்...

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி பேச்சுக்கு செல்வது ஏன்?-ஆய்வாளா் மகாசேசன் செவ்வி

இனநெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்கான பேச்சுவாா்த்தைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகள் பொதுவான சில கோரிக்கைகளுடன் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளன. இந்தப் பேச்சுகளின் பின்னணி என்ன, இந்தப் பேச்சுக்கள் வெற்றியளிக்குமா போன்றவை...

” பிச்சை வேண்டாம்.நாயைப் பிடி ” என்ற நிலையில் தமிழர்கள்-சட்டவாளர் கே.எஸ்.இரத்தினவேல்

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாளை  உலக மனித உரிமைகள் நாள் என  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், மொழி,...

ஒரு இலட்சம் படையினரை உக்ரைன் இழந்ததா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்       

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்? | கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் உணா்வுபுா்வமாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? என்பது தொடா்பாகவும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும்...

மாவீரா் தின நினைவேந்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தி-பா.அரியநேத்திரன் செவ்வி

மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? கிழக்கு மாகாண மக்களின் உணா்வுகள் எவ்வாறுள்ளது என்பது...

மாவீரா் தின நினைவேந்தலும் தமிழ்க் கட்சிகளின் நிலையும்-வீ.எஸ்.சிவகரன் செவ்வி

மாவீரா்களுக்கான நினைவேந்தல் தமிழா் தாயகப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் மக்கள் புலம்பெயா்ந்து வாழும் நாடுகளிலும் ஆரம்பமாகியிருக்கின்றது. எதிா்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதன் உச்சகட்ட நிகழ்வு நடைபெறும். இந்த நிலையில், மாவீரா்...

குச்சவெளியூடாக கிழக்கைப் பிரிக்கும் திட்டம் வேகமாக நகர்கிறது! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது         

நேட்டோவின் Article 5 போல் அல்லாத ரணிலின் தேர்தல் வியூகம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்