போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிறுதோட்டப் பயிற்செய்கையையாவது அரசு ஊக்குவிக்குமா..?

1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள் வவுனியாவில் பூந்தோட்டம், அடப்பங்குளம், சிதம்பரபுரம் போன்ற பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இந்தியாவிலும் அகதிகளாக வாழ்ந்தனர். அவர்களின் ஒரு...

தமிழர்கள் தம் தேசத்தைக் காக்க விடுதலை வேட்கை தீயை அணையாமல் பாதுகாப்பது அவசியம் – மட்டு.நகரான்

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் தேசியம் சார்ந்த கோசங்கள் என்பது எழுந்தமானமாகவோ அல்லது தமிழர் தாயகப் பரப்பில் அரசியல்செய்து புழைப்பு நடாத்துவதற்காக எழுந்த ஒன்று அல்ல....

மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? – பவா சமத்துவன்

மியான்மர்,  1948ஆம் ஆண்டு இந்த நாடு பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெற்றது. எனினும் நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு இராணுவ ஆட்சியில்தான் இருந்தது. 2010ஆம் ஆண்டு காலப் பகுதியில்  மெல்ல ஜனநாயகத்திற்கு திரும்பிய...

உருவாகிவரும் புதிய உலக ஒழுங்கும் மூலோபாயப் போக்குகளும்: இந்தோ பசுபிக்  பிராந்திய ...

இன்று  தமிழ்  மக்கள்  உருவாகி வரும்  புதியதோர்  பல்துருவ  உலக  ஒழுங்கில்  (multipolar world order)  அரசற்ற  தேச  மக்களாக  (nation without state)  தமது  வகிபாகத்தை  கொண்டுள்ளார்கள். காலனித்துவ  காலம்  தொடக்கம்  இன்று...

சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்....

ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஏழாவது தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் என்பது தமிழ் அமைப்புக்களின் அல்லது அரசியல் கட்சிகளின் உழைப்பினால் கொண்டுவரப்பட்டது அல்ல. இந்துசமுத்திரப்...

ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46-1 பிரேணை தமிழ் மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, அரசாங்கமும் அதனை தேவையற்ற ஒன்று என நிராகரித்திருக்கின்றது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச  மனிதாபிமான...

பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ள கோட்டா – அகிலன்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு சிறீலங்கா அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைவிட புலம்பெயர்ந்து செயற்பட்ட பலருடைய பெயர்களும் இந்தத் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது....

அதானிக்காகத்தான் ராஜபக்சே கும்பலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியா எதிர்க்கவில்லையா?

அதானியின் மோடி இந்தியாவானது வழக்கமாய்  அனைத்து இடங்களிலும் இராஜபக்சே கும்பலை நேரடியாய் ஆதரித்து காப்பாற்றவே செய்யும். ஆனால் அண்மையில் நடந்து முடிந்த ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் இராஜபக்சே கும்பலுக்கு எதிரான தீர்மானத்தை...

போதையில் புதைந்து போகும் நம் சமுதாயத்தினால் தடம் மாறி போகும் எதிர்கால விழுதுகள் -பாலநாதன் சதீஸ்

அப்பா! அம்மாவுக்கு அடிக்காதேங்க.... அம்மா அம்மா வாம்மா எங்கயாவது போகலாம்........ என ஒரு சிறுமியின் அழுகைக் குரல் நாற்காலியில் அமர்ந்திருந்த என் காதில் ஒலித்தது. சட்டென எழும்பி அப்பக்கம் சென்று பார்த்தேன் அக் குரல்...