ஆறாத வலிகள்;நீதிக்கான ஏக்கம்-பி.மாணிக்கவாசகம்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற துயரச் சம்பவங்கள் எண்ணற்றவை. அந்த சம்பவங்கள்  மனிதப் படுகொலைகளாக, மனித உரிமை மீறல்களாக, மனிதத்துக்கு எதிரான மோசமான செயல்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவற்றை போர்க்குற்றச் செயல்களாகவும் திட்டமிட்ட ஓர் இன...

நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

இயற்கை எழில்கொஞ்சும் கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமம் எமது வசிப்பிடம்.அப்பா ஒரு போராளி அம்மா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை.சிறுபிள்ளைபராயம் என்னை அம்மா தினந்தோறும் உந்துருளியில் சந்திரன் சர்வதேச பாடசாலைக்கு கூட்டிச்செல்வதும்...

கொடிய போரிலும் கிடைத்த வளங்களைக் கொண்டு பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு

உலகில் போர்கள் இடம்பெறும் போது நேரடியான போரில் மட்டுமன்றி பட்டினி ,நோய் போன்றவற்றாலும் அதிகளவு மக்கள் உயிரிழப்பது நாமறிந்த வரலாறு. ஆனால் பாரிய பொருண்மியத் தடைகளை ஏற்படுத்தி, உணவுப் பொருட்களை அனுப்பாது, மக்களிடம் இருந்த...

11 ஆண்டுகளாக வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..- நேரு குணரட்னம்

முள்ளிவாய்கால் இனப்படுகொலை பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இவ்வாண்டுகளில் தான் எதுவுமே மாறிவிடவில்லை. மே 18இல் ஏதோ ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் எமது கடமை முடிந்தாகிவிட்டது என்றாகிவிட்டது. தேசியம் என்ற போர்வையில்...

 மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி

2002இல் சர்வதேச கண்காணிப்புடனும் எண்ணிலடங்கா சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் வன்னியில் ஆரம்பித்த போர் நிறுத்த ஒப்பந்தமும் சமாதான பேச்சுவார்த்தைகளும், 5 வருடங்களில் இடப்பெயர்வுகளும் பதுங்குகுழிகளும் ஆக மாறியது. கொலைகள் செய்வதற்கு வசதியாக 2009 ஏப்பிரலில்...

முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்

விரிந்த செயற்திட்டமொன்றுக்கான ஆதார சுருதியுரை; முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினை என்பது சிறிலங்கா ஈழத்தமிழர்களாகிய தங்களின் உயிர்க்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் ஏற்படுத்தி வந்த இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து தங்களை...

சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா ஏன்  முயல்கின்றது?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கொரேனா வைரசின் தாக்கம் என்பது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இன்று ஒரு பேசு பொருளாகி விட்டது. பொருளாதார வீழ்ச்சி ஒருபுறம், அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகை மாசுபடுத்தும்...

இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி

இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள்...

சிறகுகள் ஒடிந்தாலும் சிகரம் தொடுவோம்-மிதயா கானவி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து ஆனந்தகுமராசாமி இடைத்தங்கல் முகாமிற்கு வந்து விட்டோம் என்ற விதுர்சிகாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது அந்த வெடிச்சத்தம்! இராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த வந்த குண்டு விதுர்ஷிகாவின் உடலை...

தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

போர் உக்கிரமாக இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதமளவில் போரின் போக்கு சிங்கள தேசத்தின் பக்கம் திரும்பியிருந்தது. தமிழ் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு 30 இற்கு மேற்பட்ட நாடுகள்...