நீதிமன்றத் தடையை மதிக்காத சிங்கள அரச பயங்கரவாதம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் |இலக்கு

தமிழ் அரசியல்வாதிகளால் என்ன பயன்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தொடங்கியுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் உரை பற்றியும், இலங்கை அரசாங்கம் பீரிஸ் மூலம் கையாள்வது பற்றியும், அதே நேரம் தமிழ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு அமைகின்றது. மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

Tamil News