Mix Boxing- தமிழகத்தில் நடைபெற்ற தெரிவுப் போட்டியில் தங்கம் வென்ற மாங்குளம் பெண்ணிற்கு மக்கள் பாராட்டு

302 Views

மாங்குளம் பெண்ணிற்கு மக்கள் பாராட்டு

இந்தியா-கடந்த 27 அன்று  தமிழகத்தில் நடைபெற்ற Mix Boxing தற்காப்பு கலை தெரிவுப் போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தை நேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதாவிற்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து  நேற்றைய தினம்(20) நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கு மாங்குளம் மண்ணில் பெரும் கௌரவிப்பு மக்களால் நேற்று மாலை வழங்கப்பட்டது

Tamil News

Leave a Reply