சீனத் தூதுவரின் விஜயம் ஏன் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது! | ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

523 Views

#சீனதூதரின்யாழ்ப்பாணவிஜயம் #TNA #தமிழரசுக்கட்சி #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு

சீனத் தூதுவரின் விஜயம் ஏன் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

சீனத் தூதுவரின் விஜயம் ஏன் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது: இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. முக்கியமாக சீன தூதரின் யாழ்ப்பாண விஜயம், அவர் பணயம் செய்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றியும், அதில் உள்ள அரசியல் இராஜதந்திர நகர்வு பற்றியும் ஆய்வு செய்கிறது. சீனாவின் உறவு குறித்த தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு பற்றியும் விரிவாக ஆய்வு செய்யும் களமாக இது அமைகின்றது மேலும் தெரிந்து கொள்ள:

https://www.ilakku.org/

https://www.ilakku.org/the-chinese-am…

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்: இது முடிவு மட்டுமல்ல ஆரம்பமும் – அகிலன்

எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலைக்கு திமுக தடையாக இருப்பது ஏற்புடையதல்ல – மே 17 கருத்து

தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளை – மட்டக்களப்பு மாவட்ட வளங்கள் – தாஸ் 
Tamil News

Leave a Reply