இலங்கைத்தீவில் போராட்டம் புதியவடிவம் எடுத்துள்ளது!
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கொழும்பில் நடைபெறும் தொடர் போராட்டம், இது ராஜபக்ச குடும்பம் மேற்கொள்ளும் நகர்வு, இலங்கை அரசின் எதிர்காலம் எப்படி அமைப்போகின்றது போன்ற பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது
- அதிகாரத்தினை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் | மட்டு.நகரான்
- மலையக கட்சிகளும் நிதானப் போக்கும் | துரைசாமி நடராஜா
- போராட்டக்களத் துப்பாக்கிச் சூடு: ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான அரச வன்முறை சார்ந்த புதிய திருப்பமா…..? | பி.மாணிக்கவாசகம்