#ஜெனரல்பிபின்ராவத் #சீனாஎதிர்ப்பு #ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு
இந்தியாவின் படைபலப்படுத்தலுக்கு ஏற்பட்ட பின்னடைவு | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு
இந்தியாவின் படைபலப்படுத்தலுக்கு ஏற்பட்ட பின்னடைவு: கடந்த வாரம் தமிழகத்தில் இடம் பெற்ற உலங்குவானுர்தி விபத்தில் தீவிர சீனா எதிர்ப்பு ஜெனரல் கொல்லப்பட்டது இந்தியாவின் படையினரை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது
மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது
வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்
இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன்