13 தொடர்பாக ஏன் ஆரவாரம்! புதிய அரசியல் அமைப்பு தயாரா? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | | இலக்கு

13 தொடர்பாக ஏன் ஆரவாரம்! புதிய அரசியல் அமைப்பு தயாரா? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

13 தொடர்பாக ஏன் ஆரவாரம்! புதிய அரசியல் அமைப்பு தயாரா?

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜீ.எல். பீரிஸ் அவர்களின் நோக்கம் பற்றியும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐநா வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர் அவர்களின் தமிழ்த் தலைவர்கள் உடனான சந்திப்பின் முக்கிய நோக்கம் பற்றியும் கருத்தக்கள் அறிந்து கொள்வதோடு மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

அரசியல் அமைப்பு