
பூகோள அரசியல் நகர்வுகளின் எதிரொலி
போர் நிறைவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட ஐ.நாவின் தீர்மானம் என்பது இலங்கை அரசை புகழ்வதாகவே இருந்தது. ஆனால் அதன் பின்னர் கொண்டுரப்பட்ட தீர்மானங்களில் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்துச்சென்றதை நாம் காணமுடிகின்றது. இறுதியாக கொண்டு வரப்பட்ட 46/1 தீர்மானத்தில் அரசியல் விடயங்களும் புகுத்தப்பட்டது என்பது, பூகோள அரசியல் நகர்வுகளின் எதிரொலியாகவே இதனை நாம் பார்க்க முடியும்
ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தமிழ் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க விரும்பியதன் பின் புலமும் அதுவாக தான் இருக்க முடியும் என அவதானிகள் கருதுகின்றனர்…….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்