அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது… | ePaper 186

Promotion5 15.06.2022 2 அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது... | ePaper 186

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது…

தமிழ் தேசிய விடுதலையை நோக்கிய பாதை யில் இழப்புகள் என்பது பாரியதாகவே இருந்து வந்தது. அந்த இழப்புகள் என்றும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் விருட்சங்களாக நின்று துணைபுரிந்து கொண்டே வரும் என்பது தமிழ் தேசிய ஆர்வலர்களின திடமான நம்பிக்கை யாகும்.

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு கரும்புள்ளி கொண்ட நாளா கவே இருந்து வருகின்றது. கிழக்கில் தமிழ் தேசியத்தின் பால் உறுதிப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு பாலமான ஒருவரின் இழப்பு என்பது உண்மையில் தமிழ் தேசியத்தி ற்கான இழப்பாகவும் அவரின் இழப்பினை நோக்கமுடியும்…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்