சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் நாள் இன்று

402 Views

சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் நாள்

ஒவ்வொரு ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் நாள் கொண்டாடப்படுகின்றது.

சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு 1954ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் உலகம் முழுவதும் இந்த நாள் சிறுவர்களுக்குரிய நாளாக கொண்டாடப்படுகின்றது.

அத்துடன் 1990ம் ஆண்டு ஐ.நாவின் அறிவிப்புக்கு அமைய சர்வதேச முதியோர் நாளும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply