மலேசியாவில்: இந்தியர் உட்பட 31  பேர் கைது

195 Views

217349669 1380728538966217 6642842233942801400 n மலேசியாவில்: இந்தியர் உட்பட 31  பேர் கைது

மலேசியாவின் Negeri Sembilan மாநிலத்தில் Senawang தொழிற் பேட்டையில் உள்ள கையுறை தயாரிக்கும் தொழிற் சாலையில் நடத்தப்பட்ட தேடுதல்  நடவடிக்கையில் முறையான ஆவணங்களின்றி இருந்த 31 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 31 பேரில் 30 பேர் வங்கதேசிகள் மற்றும் ஒருவர் இந்தியர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply