இலக்கு மின்னிதழ் 155 நவம்பர் 07 2021 | Weekly Epaper

942 Views

இலக்கு மின்னிதழ் 155 நவம்பர் 07 2021

இந்த வார இலக்கு மின்னிதழ் 155 | ilakku Weekly Epaper 155: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், புலம்பெயர்தளம்,  அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:

இலக்கு மின்னிதழ் 155 நவம்பர் 07 2021

இலக்கு மின்னிதழ் 155

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

 • புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்
 • பண்டார வன்னியன் (இறுதிப் பகுதி) வன்னி வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை
 • கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்
 • மீளக்குடியேறியது முதல் ஓலைக் குடிசைகளிலே தொடரும் வாழ்க்கை- ஸ்பர் ஏ ஹலீம்
 • “என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை- பாலநாதன் சதீஸ்
 • 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது-பகுதி 1 – சுரேந்திரன் அவர்களின் சிறப்பு நேர்காணல்
 • தமிழர்களுக்கு நீதி வழக்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம்
 • COP 26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும்-வேல் தர்மா
 • கொப் 26 மாநாட்டின் வெற்றி தலைவர்கள் உண்மையை உரைப்பதிலேயே
  தங்கியிருக்கிறது:எட் மிலிபான்ட்அல்ஜசீரா
  தமிழில் ஜெயந்திரன்
 • பேசுவது பெண்ணியம் அல்ல; பெண்களின் நிலை- வேலம்புராசன்.விதுஜா யாழ். பல்கலைக்கழகம் 4ம் வருடம் 2ம் அரையாண்டு

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 154 அக்டோபர் 31 2021

3 COMMENTS

 1. […] இந்த வார இலக்கு மின்னிதழ் 155 | ilakku Weekly Epaper 155: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம்  […]

Leave a Reply