இலக்கு மின்னிதழ் 153 அக்டோபர் 24 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 153 | ilakku Weekly Epaper 153: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 153 அக்டோபர் 24 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- நாமலின் இந்திய விஜயமும் இலங்கையின் இராஜதந்திரமும் – அகிலன்
- எங்கள் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்கின்றேன்: மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்
- விசாரணைக்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட கணவனைத் தேடியலையும் மனைவி – பாலநாதன் சதீஸ்
- பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம்: இணைந்து குரல்கொடுக்க தமிழ் தேசியவாதிகள் முன்வருவார்களா? – மட்டு.நகரான்
- தாயக மேம்பாடு: யாழ். மாவட்ட குளங்களும் ஆறுகளும்–தாஸ்
- “மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்
- சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி–ஆர்த்தீகன்
- ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: அமைதியையும் வளர்ச்சியையும் ஒன்றுபட்டு கட்டியெழுப்புதல் இதனை ஈழத்தமிழர்கள் எவ்விதம் அணுகலாம்?–சூ.யோ. பற்றிமாகரன்
- மருத்துவக் காலனீயம் ஆபிரிக்காவில் இது ஒரு புதிய விடயமல்ல – தமிழில் ஜெயந்திரன்
- புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும் பகுதி 2 –தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 152 அக்டோபர் 17 2021
- சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்புத் தலைவர்? – அகிலன்
- கலையின் கனவொன்று…. நினைவுப் பகிர்வுகள்
- நிலவுடைமையும் மழுங்கடிப்பும் – துரைசாமி நடராஜா
- மாலத்தீவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள்! – தோ.ம.ஜான்சன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
- ‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு – மொழியாக்கம்: ஜெயந்திரன்