விண்வெளிப் பயணத்தை அமைதிக்காக எப்படிப் பயன்படுத்தலாம்? | அரசியல் விஞ்ஞான ஆசிரியர் சூ.யோ. பற்றிமாகரன் | ePaper 177

விண்வெளிப் பயணத்தை
Weekly ePaper 177

விண்வெளிப் பயணத்தை அமைதிக்காக எப்படிப் பயன்படுத்தலாம்? 

பூமிக்கு அப்பாலான வான்வெளிப் பரப்பில் மனிதன் இஸ்புட்னிக் 1 விண்கலத்தில் பயணி க்கத் தொடங்கிய வரலாற்று நாள் 12.04.1961. இந்த அறிவியல் தொழில்நுட்ப எழுச்சிச் சாதனையை ரஸ்யாவின் விண்வெளி வீரர் யூரி ககாரின் நிகழ்த்திய பொழுது, மண்ணிலிருந்து விண்ணுக்கு மனிதன் பயணிக்கும் வான்வெளிப் பறப்பு யுகம் ஆரம்பமாகியது. இந்நாள் உலக வரலாற்றில் எல்லா மனிதர்களின் நன்மைக்காகவும், விண்வெளியைப் பயன்படுத்தும் அறிவியல் வளர்ச்சிக்கு………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்