உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 12 | ILC | Ilakku

578 Views

#மலைமகள் #Malaimakal #ஒருகோப்பைஒருதேனீர் #TamilEelam #இலக்கு
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 12 | ILC | Ilakku

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 12: மலைமகள் என்னும் பெண்போராளி எழுத்தாளரின் “ஒரு கோப்பை ஒரு தேனீர்” என்னும் கட்டுரையை விபரிக்கும் ஒலிப்பதிவாக இது அமைகின்றது. களத்தில் முன்னரங்கு பெண்போராளிகளின் வலிகள் அர்ப்பணிப்புகளை அர்ப்புதமாக வெளிகாட்டியுள்ளார். ஓயாத அலைகள் மண்மீட்பு நடவடிக்கையின் நினைவுகளை மீட்பதாகவும் இது உள்ளது

Leave a Reply