Tamil News
Home காணாெளிகள் உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 12 |...

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 12 | ILC | Ilakku

#மலைமகள் #Malaimakal #ஒருகோப்பைஒருதேனீர் #TamilEelam #இலக்கு
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 12 | ILC | Ilakku

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 12: மலைமகள் என்னும் பெண்போராளி எழுத்தாளரின் “ஒரு கோப்பை ஒரு தேனீர்” என்னும் கட்டுரையை விபரிக்கும் ஒலிப்பதிவாக இது அமைகின்றது. களத்தில் முன்னரங்கு பெண்போராளிகளின் வலிகள் அர்ப்பணிப்புகளை அர்ப்புதமாக வெளிகாட்டியுள்ளார். ஓயாத அலைகள் மண்மீட்பு நடவடிக்கையின் நினைவுகளை மீட்பதாகவும் இது உள்ளது

Exit mobile version