அமெரிக்கா: ட்ரம்ப்பை இலக்கு வைத்து 2ம் முறையாக துப்பாக்கி பிரயோகம்…

முன்னாள் அமெரிக்க அதிபரும் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கச்சூடு நடத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்  பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில்...

நைஜீரியா- படகு விபத்து: 64 பேர் உயிரிழப்பு

வடமேற்கு நைஜீரியாவில் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஆற்றில் படகு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 70 விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு ஒன்று, சனிக்கிழமை காலை...

மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு!

மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் ஆராய்ந்துகொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால்  செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான...

ரஷ்யாவும் உக்ரைனும் விரும்பினால் ஆலோசனை வழங்கத் தயார்: இந்தியா

மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தின்...

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்: இணைந்து செயல்பட,இந்தியாவும் சீனாவும் விருப்பம்

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர...

காசாவில் 22 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர உதவி’ தேவை!

காசாவில் உள்ள 22 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என உலக உணவுத் திட்ட (WFP- The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்...

ரஷ்யா – உக்ரைன் போர்: ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே...

பாகிஸ்தான்- வெளியில் செல்லும் போது மகள் தலையில் சிசிடிவி கேமரா: தந்தையின் செயலால் பரபரப்பு

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான  காணொளி வெளியாகின்றன. அதில் தற்போது ஒரு காணொளி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதாவது  பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமராவுடன் தெருவில் செல்கிறார்....

 அமெரிக்க தேர்தலில் கமலாவுக்கு பூட்டீன் ஆதரவு

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம் பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தற்போதைய துணை அரச தலைவரும் அரச தலைவர் வேட்பாளருமான கமலா ஹரீஸை தான் ஆதரிப்பதாக ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டின்...

 பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் தன்பேர்க்கை கைது செய்தது சுவீடன்

இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் நிலையில் சுவீடனின் கொர்பன்கெயின் பல்கலைக்கழகம் தொடர்ந்து இஸ்ரேலிய பல்கலைக் கழகங்களு டன் தொடர்புகளை பேணி வருவதற்கு எதிராக இந்த வாரம் கொர்பன்கெயின் பல்கலைக்கழ கத்தில்...