இஸ்ரேலுடன் இந்தியா உடன்பாடு – இஸ்ரேல் செல்லும் இந்திய பணியாளர்கள்
இஸ்ரேலுக்கும் - இந்தியாவுக்கும் இடையில் கடந்த வருடம் மே மாதம் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இஸ் ரேலுக்கு 42,000 இந்தியர்களை பணிக்கு அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
கட்டிட நிர்மாணத்துறை மற்றும் தாதிகள் பணிகளுக்கு முதல்...
“லெபனானில் இஸ்ரேல் செய்தது போர்க் குற்றம்” – ஹிஸ்புல்லா தலைவர் கண்டனம்
அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடித்தவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து,...
லெபனானில் தொடரும் வெடிப்பு சம்பவங்கள்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள்...
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றியது ஐநா
ஆக்கிரமிக்கப்பட்டபாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.
ஒருவருடத்திற்குள் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்...
லெபனானில் 5 ஆயிரம் பேஜர்கள் வெடிப்பு- விரைவில் பதிலடி: இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5 ஆயிரம் பேஜர்கள் (pagers) ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் இதில்காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச்செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான...
ஹெஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து சிதறியதில் 9 பேர் பலி – 3000 பேர் காயம் :...
லெபனான்: ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் (pager) திடீரென வெடித்துச்சிதறியதில் குழந்தையொன்று உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 200 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத்...
இனப்படுகொலைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் தென்னாபிரிக்கா!
காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர்பான ஞாபகார்த்தமான ஆவணங்கள் எனப்படும் ஆவணங்களை தென்னாபிரிக்க அரசு அனைத்துலக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள் ளதாக அது கடந்த செவ்வாய்க் கிழமை(10) தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல்...
இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காஸாவில் கல்வியையும் இழக்கும் மாணவர்கள்!
காஸாவில் போர் ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், கல்வியின்றி மாணவர்கள் தத்தளித்து வருகின்றனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காஸாவில் 70% பள்ளிகள் சேதமடைந்துள்ளன. மேலும் 6,25,000 மாணவர்கள் எந்தவிதமான கல்வி சேவையுமின்றி...
இந்தியாவுக்கு எதிராக கென்யாவில் போராட்டம்
கென்யாவின் மிக முக்கிய அனைத்துலக விமான நிலையமான நைரோபி அனைத் துலக விமான நிலையத்தை இந்தியா வின் அதானி நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக விமான நிலைய பணியாளர்கள் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை(11) இடம்பெற்ற இந்த...
அமெரிக்கா பொருளாதாரப் பயங்கரவாதத்தை மேற்கொள்கின்றது – ஈரான்
ரஸ்யாவுக்கு குறுந்தூர ஏவுகணைகளை விநியோகித்ததாக தவறாக ஈரான் மீது குற்றச் சாட்டுக்களை மேற்கொண்டுள்ள அமெரிக்கா எம்மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவந்துள்ளது என்பது பொருளாதார பயங்கர வாதம் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ்...









