மக்கள் பணத்தில் நகை வாங்கிய அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
52 வயதான பொனிலா அவர் கணவர் போர்ஃபிரி ஒ...
பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா
பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா
பிரிட்டனின் ஜிப்ரால்டா மாகாண அரசால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் சிரியாவின் டார்டஸ் துறைமுகம் அருகே இருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
சிரியாவுக்கு...
அமெரிக்காவில் தாலிபன்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார் – டிரம்ப்
தலிபான்களின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) சந்திக்கவிருந்ததாக” டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட அண்மையில் இடம்பெற்ற காபுல் தாக்குதலுக்கு தலிபான்கள்...
அமெரிக்க CIA ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் படுகொலை
ஆப்கானிஸ்தானில் சிஐஏயின் ஆதரவுடன் செயற்படும் புலனாய்வு குழுவொன்றினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜலாலாபாத்தில் உள்ள சிபாதுல்ல என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்துல் காதர்...
சந்திராயன் – 2 விக்ரம் லான்டரை கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லான்டரை கண்டுபிடித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சுற்றுவட்டக் கலன், விக்ரம் லான்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை லான்டருடன் எந்த...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் இற்கு எதிராக வாக்களிக்கவுள்ள மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிகமானவர்கள் ட்ரம்ப் இற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என அதிர்ச்சியான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், மீண்டும் குடியரசுக் கட்சி...
சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வை
சந்திராயன் – 2 ஜுலை 22ஆம் திகதி முதல் இன்று வரை (07.09) நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
978கோடி ரூபா செலவில் தயாரான சந்திராயன் – 2 3,850 கிலோ எடை கொண்டதாகும்....
சீனாவில் முதன்முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பூனைக்குட்டி
சீனாவில் முதன்முறையாக பூனைக்குட்டி ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப் பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஹூவாங் யூ என்பவர், ஆசை ஆசையாக ‘கார்லிக்’ என்ற பூனைக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். உரிய பராமரிப்புடன்,...
தொடர்பை இழந்த சந்திராயன்; சரிந்துபோகும் இந்தியாவின் விண்வெளி நம்பிக்கைகள்
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த...
காஸாவில் இரு பாலஸ்தீனிய இளையோர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொலை
காஸா பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்ரேலிய படையினர் இரு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
14 வயது அலிரபாயும் 17 வயது அலி அல் அஸ்கரும் இஸ்ரேலிய படையினரால்...










