கட்டாருக்கு எஃப்-22 தாக்குதல் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா
முதல் முறையாக எஃப்-22 தாக்குதல் விமானங்களை கட்டாரில் உள்ள தனது தளத்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது, இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உருமறைப்பு முறை மூலம் எதிரிகளின் ரடார்களில் இருந்து தப்பிக்கும் தொழில்நுட்பத்துடன்...
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார போருக்கு ஜி-20 மாநாட்டிலும் தீர்வு இல்லை
யப்பானின் ஒசாக்கா நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தொடரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பும், சீன அதிபர் சி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி தற்போது இடம்பெற்றுவரும் வர்த்தகப்போருக்கு தீர்வைக்காண்பார்கள் என்ற நம்பிக்கைகள் குறைவாகவே...
இந்திய உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்
இந்திய உளவு அமைப்பான றோ அமைப்பிற்கு சுமந்தகுமார் கோயல் என்பவரையும் IB அமைப்பிற்கு அரவிந்த்குமார் என்பவரையும் தலைவராக அமைச்சரவையின் நியமனக்குழு, நியமித்துள்ளது.
தற்போது றோ அமைப்பின் தலைவராக உள்ள அனில்குமார் தஸ்தானா மற்றும் IB...
ஆந்தை வடிவிலான ஆளில்லா விமானம் ரஷ்யா அறிமுகம்
ரஷ்யாவில் நடந்த இராணுவத் தளபாட கண்காட்சியில் ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அறிமுகம் செய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில்...
நஞ்சூட்டல் காரணமாக மலேசியாவில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன.
அந்த மாநிலத்தில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள வலயமான பஸிர் குடாங் பிராந்தியத்திலுள்ள 15 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் 75 பேர் சுவாசப் பிரச்சினைகள், வாந்தி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அந்தப் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை ...
ஈரான் மீதான தடை அமெரிக்காவின் மோசமான செயல்: ரஸ்யா
ஈரான் தலைவர் அயோதொல்ல அலி மற்றும் படை அதிகாரிகள் மீதான அமெரிக்காவின் தடை மிகவும் மோசமான செயல் ஆனால் நாம் ஈரானுக்கு உதவியாக நிற்போம் என ரஸ்யா நேற்று (25) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அதி...
உளவு விமானத்தை தாக்கியதற்கு பதில் ஈரானின் இராணுவ கம் யூட்டர் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்
அமெரிக்காவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக ஈரானின் இராணுவக் கம்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015இல் செய்து கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில்...
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் – பிரிட்டிஸ் ஹெரால்ட்
பிரிட்டிஸிலிருந்து வெளிவரும் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில், 2019ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் பிரபல...
சூரியன் மறையாத அதிசய தீவு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு உலகின் மற்றைய பகுதியிலிருந்தம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படும். ஆர்ட்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இத்தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே...
ஆளில்லா ஹெலிகொப்டர் சீனா வெற்றிகர சோதனை
சீனா உருவாக்கிய ஆளில்லா ஹெலிகொப்டர் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்நாட்டு அரசிற்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஏவி 500 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகொப்டர், ஹைனன் மாகாணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள...










