பூமிக்கு அருகே இராட்சத சிறுகோள் – ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும்
பூமியை நோக்கி இராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகா தொன் அழிவு சக்தியுடன் வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோளிற்கு...
உலகின் புராதன நகரங்கள் பட்டியலில் இணைந்தது இந்தியா ஜெய்பூர்
உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன...
கலிபோர்னியாவில் மீண்டும் நில நடுக்கம் – 5.4 ஆக பதிவு
கடந்த வியாழக்கிழமை (04) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் நில நடுக்கத்தைத் தொடர்ந்து அதன் மறுதாக்கம் நேற்று (05) 5.4 அளவுக்கு பதிவாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நில நடுக்கம் 20 வருடங்களின்...
ஈரான் மீது நடவடிக்கை இல்லை – ஐரோப்பிய ஒன்றியம்
அணுப் பொருட்கள் சேமிப்பு அளவு உடன்படிக்கையை ஈரான் மீறி இருந்தாலும் அதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஐரேப்பிய ஒன்றியம் நேற்று (03) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
2015 ஆண்டு...
ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன் முறையாக பெண் ஒருவர் பரிந்துரை
ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெரல் என்பவரே அவராவார். ஜேங் குளுட் ஜங்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருப்பதை அடுத்தே இந்தத்...
உளவு நீர்மூழ்க்கிக் கப்பலில் தீ – 14 ரஸ்ய கடற்படையினர் பலி
ரஸ்யாவின் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த கப்பல் தனது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கடந்த திங்கட்கிழமை (01)...
ட்ரம்ப் – கிம் சந்திப்பு -அடுத்தது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய எல்லையில் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன் ஐ சந்தித்துப் பேசினார். இதன் மூலம் வடகொரியாவில் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றார்.
அணு ஆயுதச்...
9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
நியூயோர்க்கில் நடைபெற்ற 9/11 (இரட்டைக் கோபுரத் தாக்குதல்) தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், உடல்நிலை சரியில்லாமல் போனவர்கள், அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை நீடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்த நியுயோர்க்...
ஜி -20 மாநாடு ஒரு பார்வை
இம்முறை ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் ஜி-20 மாநாடு நடந்தது. இந்த ஜி- 20 மாநாடு என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய...
சனிக்கிரகத்தின் நிலவில் ஆய்வு –நாசா
சனிக்கிரகத்தைச் சுற்றி வரும் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது.
சனிக்கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய...










