போயிங் 737 MAX மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது?
ஐந்து மாதங்களில் இரண்டு விபத்துக்களைச் சந்தித்த போயிங் 737 MAX விமானங்கள், மொத்தம் 346 உயிர்களை காவு வாங்கியது.
முதல் விபத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் எயர் (Lion Air)...
‘அமெரிக்க தலிபான்’ ஜோன் வோக்கர் 17 ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து விடுதலை.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பில் இணைந்து செயற்பட்ட
அமெரிக்கரான லின்ட் தனது 20 வயதில் கைதுசெய்யப்பட்டார்.
ஆப்கானில் இருந்து அமெரிக்கா கொண்டுவரப்பட்ட அவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.இவர் 'அமெரிக்க தலிபான்' என்றே அழைக்கப்பட்டார்.
கத்தோலிக்க மதத்திலிருந்து...
ஜுலியன் அசங்கே மீது மேலும் 17 வழங்குகள்
விக்கிலீக்ஸ் இணையத்தள உரிமையாளர் ஜுலியன் அசங்கே மீது அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் மேலும் 17 வழக்குகளை தொடுத்துள்ளது.
அமெரிக்காவின் படைத்துறை ஆவணங்களை வெளியிட்டது, அதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டது, அமெரிக்க இராஜதந்திரிகள்...
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகின்றது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய...
இந்தோனேஷியாவில் சனாதிபதிக்கெதிரான போராட்டம் – 6 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயம்.
இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தேர்தலில் 55% வாக்குகளைப் பெற்ற ஜோகோ விவோடோ ஜனாதிபதி பதவிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து தேர்தலில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து எதிர்தரப்பினர் தமது...
எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது – ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே
கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா.அந்த நிறுவனத்தை தடை செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
இந்த...
சவுதியின் வான்படை ஆயுதக்கிடங்கின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் ஏவுகணைத் தாக்குதல்
சவுதி அரேபியாவின் வான்படை நிலையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியம் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் மூலம் நேற்று (21) தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக யேமன் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை சவுதி அரேபியாவும்...
திராவிடம் – தமிழர்களைச் சீரழித்தது போதும்! – தோழர் பெ. மணியரசன்
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத்...
விடுதலைப் புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு -இதயச்சந்திரன்
'திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்க விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்தராஜபக்ச முறியடித்தார்.' என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச.
தேசிய வளங்களை அந்நியருக்கு வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ...
அம்பாந்தோட்டை...
பிறேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் பலி
நேற்று (19) பிறேசிலின் வட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிறேசிலில் உள்ள பெலெம் நகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், ஆனால் தாக்குதலின்...