ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டொனால்ட் டிரம்ப்
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...
அமெரிக்காவால் ஈரான் இராணுவ தளபதி ஈராக்கில் கொலை
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க விமானபடை ஈராக்கில் நடத்திய தாக்குதலில் 25பேர் கொல்லப்பட்டனர்.இதனை கண்டிக்கும் விதமாக ஈராகிலுள்ள அமெரிக்க தூதரகத்தை சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களால் அமெரிக்க தூதரகம்...
நான்காயிரம் வீரர்களை ஈராக்கில் களமிறக்க அமெரிக்கா முடிவு
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 4ஆயிரம் வீரர்களை ஈராக்கில் களமிறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலைக் கண்டித்து ஈராக் தலைநகர்...
நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை.பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.
அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ...
காட்டுத்தீயில் 500 மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு-சிட்னி பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 500 மில்லியன் (50 கோடி) விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட்டுள்ளது.
இதுவரை காட்டுத்தீ காரணமாக சுமார்...
பொறுமையிழந்த போப்பாண்டவர்,மன்னிப்புக் கோரினார்.
புத்தாண்டு வாழ்த்து கூறியபோது கையை பிடித்து இழுத்த பெண்ணின் கையை தட்டியதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். புத்தாண்டை முன்னிட்டு இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டியில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்...
குடியுரிமை சட்டத்திற்கெதிராக போராடிய வெளிநாட்டு மாணவர் வெளியேற்றம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எழுத்துபூர்வ உத்தரவு தனக்கு அளிக்கப்படவில்லை, மாறாக வாய்மொழி உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.
வெளிநாட்டு மாணவர்கள்...
ஜேர்மனியில் பிரபல மிருகக்காட்சி சாலையில் தீ விலங்குகள் பலி
ஜேர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் மிருகக் காடசி சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல விலங்குகள் பலியாகியுள்ளன.
மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது கிரெஃபெல்ட் மிருகக்காட்சி சாலை. இங்கு புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்க முன்னர் தீ...
விமான மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள், நவம்பர் மாத்திரம் மாத்திரம் 2,316 பேர்
கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் நாளொன்றுக்கு சராசரியாக 77 அகதிகள் ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் வந்திறங்கி தஞ்சம்கோரியிருப்பதாக அரசாங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. விமானங்களின் மூலம் நாட்டுக்குள் வருகின்ற தஞ்சக்கோரிக்கையாளர்களின் புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சி கோரியதற்கு இணங்க...
போர்க்குற்ற விசாரணைகளில் அதிக கவனம் செலுத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம்
கடந்த ஆண்டை விட அதிகளவிலான நிதி ஒதுக்கீட்டை ஐக்கிய நாடுகள் சபை 2020 ஆம் ஆண்டுக்கு மெற்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் வருடங்களில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (28)...










