அமெரிக்காவில் யூதர்கள் மீது கத்திக் குத்து – ஐவர் காயம்
நியூயார்க்கில் ஒரு யூத மத குருவின் வீட்டில் நடந்த தாக்குதலில், குறைந்தது 5 பேர் கத்திக்குத்தில் தாக்கப்பட்டுள்ளதாக, நியூயார்க் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள்...
சோமாலியாவின் தலைநகரில் குண்டு வெடிப்பு – 79 பேர் பலி
சோமாலியாவின் தலைநகரில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகனக் குண்டு வெடிப்பில் 79 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காலை நேரத்தில் தலைநகர் மொகடிசுவில் இடம்பெற்ற இந்த குண்டு...
ஒலியைவிட 27 மடங்கு வேக ஏவுகணைச் சோதனை வெற்றி
உலகளவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அதிபர் புதின் பெருமையாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளை வெற்றிக்கரமாக நடத்தியதாக சில தினங்களுக்கு முன்னர்...
ஈரான், ரஷ்யாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி சீனா அறிவிப்பு
ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனா இத்தகைய அறிவிப்பை இன்று...
இரு நூறு வருடங்கள் இடம்பெற்ற நத்தார் பண்டிகை பிரார்த்தனை நிறுத்தம்
பிரான்ஸ் நாட்டில் இந்த வருடம் இடம்பெற்ற தீ விபத்தினால் அழிவைச் சந்தித்த நோட் டேம் தேவாலயத்தில் 200 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நத்தார் தின ஆராதனைகள் முதல் முறையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் புரட்சியின்...
சிரிய அகதிகளை எங்களால் சுமக்க முடியாது – துருக்கி
சிரிய அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்தான்புல்லில் செய்தியாளர் சந்திப்பில் எர்டோகன் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது,
“சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து...
சிறப்பு செய்திகள் வென்றது தமிழீழம்!! மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்
சொந்தமாக நாடுகள் இல்லாத தேசங்களுக்கிடையிலான சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகள் தற்பொழுது நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
CONIFA (Confederation of Independent Football Associations) என்று அழைக்கப்படுகின்ற இந்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றுவது...
பிரெக்சிட் தீர்மானம் நிறைவேற்றம் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா
நேற்று (20) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா அரசின் தீர்மானம் 124 அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் நாள் ஐரோப்பிய...
அணிசேரா நாடுகளில் இருந்து விலகுகின்றதா இந்தியா
இந்தியா தனது அணிசேரா வெளியுறவுக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவின் சீரமைக்கப்பட்ட கொள்கையுடன் சேர்ந்துள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தியாவின் இந்தக் கொள் மாற்றம் இலங்கை உட்பட பல தென்னாசிய நாடுகளில் கடுமையான...
தனிநாட்டுக்கான பொகேயின்வில் வாக்கெடுப்பு அமோக வெற்றி;ஆனால் தனிநாடாகுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்
ஏற்கனவே ஓரளவு சுயநிர்ணய உரிமையுள்ள பொகேயின்வில் தீவுகள், பப்புவா நியூகினியிலிருந்து பிரிந்து, தனிநாடு தேவையா என்ற வாக்கெடுப்பில் பெரும்தொகையாக தனிநாடு என்பதையே தெரிவு செய்துள்ளார்கள். உலகின் புதிய ஒரு நாடாக பொகேயின்வில் தீவு...










