ஐரோப்பாவில் கொரோனா, இத்தாலியில் அதிகமானோர் பாதிப்பு

பல்வேறு ஐரோப்பிய நாடுகள்,தங்கள் நாடுகளில் கொரோனா தொற்று இருப்பதாக முதன் முறையாக அறிவித்துள்ளன. கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 2700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒஸ்திரியா, குரேஷியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய...

சுவிட்சலாந்தில் முதல் கொரோனா வைரஸ் தோற்று உறுதிசெய்யப்பட்டது

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள திசினோ மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளி ஒருவர் (இன்று 25) இனங்காணப்பட்டுள்ளார். நாட்டின் தெற்கில் உள்ள இந்த மாநிலம் இத்தாலியின் எல்லையில் அமைந்துள்ளது. கடந்த பெப்ரவரி...

டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

டெல்லியில் மாஜ்புர் பகுதியில் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் போராட்டக்காரர்கள் வீசிய கல்லால் காயமடைந்த தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக நாடு முழுவதும்...

“எங்கள் காட்டை காக்க மரணம் வரை போராடுவோம்”-அமேசான் பழங்குடி பெண்கள்

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மிக மோசமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது. காட்டுத்தீ, வேளாண்மைக்கான காட்டு அழிப்பு, மரங்களுக்காகக் காடுகளை அழிப்பது என பல்வேறு காரணிகள் அமேசான் காடுகள் சுருங்குவதற்குக்...

கொரோனா வைரஸ் – முடங்கியது சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இதுவரையில் 2இ239 பேர் பலியாகியுள்ளதாகவும்இ 75இ569 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதனிடையேஇ உலகின் 45 பில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டும் சுற்றுலாப்...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற குற்றச்சாட்டை கைவிட மலேசியா முடிவு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீக்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன சந்தேக நபர்களுக்கு எதிராக...

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு;9 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 9 பேர்...

“இது இந்தியா இல்லை;இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்”

"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்" என பிணை மனு ஒன்றின் விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானின்...

நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  பல்வேறு அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (புதன்கிழமை)சென்னையில் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்...

டயமண்ட் பிரின்ஸ் கப்பலில் கொரோனா பாதிப்பு 454 ஆக அதிகரித்துள்ளது

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் மேலும் 99 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன இதனைத் தொடர்ந்து ஜப்பான்...