கோவிட்-19 – ஈராக்கில் இருந்து வெளியேறுகின்றது பிரான்ஸ் இராணுவம்

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக ஈராக்கில் உள்ள தனது படையினரை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. அமெரிக்க படையினர் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் நாட்டுப் படையினர் ஈராக்கில் இருந்து வெளியேறவுள்ளனர். ஈராக்...

உலக நாடுகள் இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறுகின்றன

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எணிண்ணிக்கையை உலக நாடுகள் குறைத்துக் கூறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சீனாவில் 3,212 பேர் இறந்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் அங்கு இறப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என...

ஐ.நா பணியாளர்கள் 86 பேர் கொரோனாவால் பாதிப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு தமது பணியாளர்கள் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று (28) தெரிவித்துள்ளது. ஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும்...

தேவையோ 30,000 இருப்பதோ 3,000 நாம் என்னசெய்வோம்-ஆதங்கப்படும் ஆளுநர்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் வேளையில்,நியூயோக் பிராந்தியம் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கிவருகிறது. இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நியூயோக் ஆளுநர் அண்ட்ரூ கியூமோ தமது பிராந்தியத்திலேயே அதிக...

எனக்கும் கொரோன தொற்று இருக்கும் என நினைக்கிறேன்

எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று இளம் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் டீன் ஏஜ் சிறுமி கிரேட்டா துன்பர்க். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த...

பிரித்தானிய அரசகுடும்பத்தை தாக்கியது கொரோனா

பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்கம் அரன்மனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 71 வயதான வேல்ஸ் மாநில இளவரசர் சார்ள்ஸ் இற்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மிகவும் குறைவான அறிகுறிகளை கொண்டுள்ளதாகவும்...

கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடும் அமெரிக்கா – தென்கொரியாவிடம் உதவி கேட்டது

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 136 பேர் மரணமடைந்துள்ளதுடன், இதுவரையில் 53,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர். இந்த நிலையில் தனக்கு உதவுமாறு அமெரிக்கா தென்கொரியாவிடம்...

மோசமடையும் நிலைமைகள் உலகளாவிய ரீதியில் 423,330 பேருக்கு தொற்று 18,906 பேர் சாவு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே...

கொரோனா தொற்று – மூன்றாம் இடத்தில் அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (24) வரை அங்கு 600 பேர் பலியாகியுள்ளதுடன், 49,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்த...

சீனாவில் முதல் COVID-19 தடுப்பூசி பரிசோதனை

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் COVID-19 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை சீனா இன்று (2020 மார்ச் 24) பரிசோதனை செய்துள்ளது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் தன்னார்வலரான வயதான லி ஜிஜி(36) என்பவருக்கு முதல் தடுப்பூசி...