சீனா நிறுவனங்களுக்கு இராணுவத்துடன் தொடர்பு – அமெரிக்கா
சீனாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனமான குவாய் நிறுவனம் உட்பட 20 சீன நிறுவனங்களுக்கு சீனாவின் மக்கள் இராணுவத்துடன் தொடர்புகள் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிறுவனங்களில் சிலவற்றை சீனாவின் இராணுவமே நிர்வகித்துவருவதாகவும், அவற்றின்...
கொரேனா நோயின் தாக்கம் – உலகில் உயிரிழந்தவர்கள் 500,539
உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட்-19 நோயின் தாக்கதினால் இதுவரையில் 500,539 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,066,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 5,451,474 பேர் குணமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் மக்கள் உயிரிழந்த நாடுகள்...
ஆப்கானிஸ்தான் வான்வழித் தாக்குதலில் 25 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள தவ்லத் அபாத் கிராமத்தில் தலிபான்களைக் குறிவைத்து ஆப்கானிஸ்தான் இராணுவம் நேற்று(24) நடத்திய வான்...
இந்திய- சீன எல்லைப் பிரச்சினையை இரு நாடுகளுமே தீர்க்க வேண்டும்- பிரிட்டன் பிரதமர்
இந்திய – சீன எல்லைப் பிரச்சினையை இரு நாடுகளும் சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளிக்...
2ஆம் உலகப்போர் 75ஆம் ஆண்டு வெற்றி விழா: மொஸ்கோ அணிவகுப்பில் இந்திய இராணுவம் பங்கேற்பு
மொஸ்கோவில் நடைபெற்ற 2ஆவது உலகப் போரின் 75ஆவது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.
1941 – 1945ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் 2ஆவது உலகப் போரில் வெற்றி கண்டது. இந்த...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 7 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 7பேர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பத்ஹிஸ் மாகாணத்தில் உள்ள இராணுவச்...
மெக்ஸிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மெக்ஸிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும். இது 7.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தில் 6பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கையில், “மெக்ஸிக்கோவின் தென்பகுதியில் உள்ள ஒக்ஸாக்கா மாகாணத்தில் சக்தி...
ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைய ரஷ்யா ஆதரவு
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைவதற்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற RIC காணொளி ஒன்று கூடல் நடைபெற்ற பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் நிருபர்களிடம்...
இந்திய – சீன எல்லைப் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளுவர் ரஷ்யா
இந்தியா, சீனாவிற்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளுவார்கள் என ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்திய – சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு இராணுவத்தினரினதும் தாக்குதலையடுத்து ரஷ்யா நடத்திய RIC கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்கு முதலில்...
ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் தீ விபத்து
ஜப்பானில் உள்ள ஒக்கினவா மாகாணத்தில் உள்ள அமெரிக்க படையினரின் மிகப் பெரிய விமானப்படைத் தளத்தில் நேற்றுக் காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ சற்று நேரத்தில் விமானப்படைத் தளத்தின்...










