சீனா நிறுவனங்களுக்கு இராணுவத்துடன் தொடர்பு – அமெரிக்கா

சீனாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனமான குவாய் நிறுவனம் உட்பட 20 சீன நிறுவனங்களுக்கு சீனாவின் மக்கள் இராணுவத்துடன் தொடர்புகள் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிறுவனங்களில் சிலவற்றை சீனாவின் இராணுவமே நிர்வகித்துவருவதாகவும், அவற்றின் மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது அதனை தவிர்க்குமாறு அமெரிக்கா பிரித்தானியாவுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.

Leave a Reply