10 இலட்சத்தைக் கடந்த கொரோனா உயிர்பலிகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே நேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா...

எல்லை பிரச்சனை- இந்தியா மீது சீனா குற்றச்சாட்டு

எல்லைப் பகுதியில் இந்திய அரசு, பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது என இந்தியா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன்  பெய்ஜிங்கில் கூறியதாவது: ''லடாக்...

செல்பேசி திரைகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் வாழும் கொரோனா வைரஸ்!

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வு ஒன்றில், கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் போன்றவற்றில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது என  தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தாங்கள்...

கொரோனா அச்சம்- நாடு திரும்பும் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள்!

வெளிநாடுகளிலிருந்து மேலும் 9 ஆயிரம் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளால் மக்கள் தொழில்...

 நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள சுமார் 3 கோடி பெண்கள்-மேலும் பல முக்கிய செய்திகள்

உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Stacked Odds’ என்ற புதிய அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும்...

இந்தியா வருகின்றார் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர்

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கை உடன்பாட்டில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர்  மார்க் எஸ்பர் இந்த மாதம் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருடன்...

கொரோனா: இந்தோனேசிய கரையில் இத்தாலி பயணிகள் கப்பல்

கொரோனா அச்சம் காரணமாக, MV Costa Mediterranea எனும் இத்தாலி பயணிகள் கப்பலில் இருந்து பணியாளர்களை வெளியேற்றுவதற்காக இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் Tanjung Priok துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கப்பலில் இருந்து இந்தோனேசியா,...

கொரோனாவுக்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்குள் ‘அகதிகள்’ அனுமதிக்கப்படும் எண்ணிக்கை குறைப்பு 

2020-21 ஆஸ்திரேலிய நிதியாண்டில் அந்நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 25 சதவீதம் குறைக்கப்பட்டு 13,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 18,750 அகதிகள் மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்குள் எடுத்துக்...

நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்வு

2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு குழு  அறிவித்தது. இதில்,...

கொரோனா அச்சம் – 20 இலட்சம் புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் தவிப்பு- ஐநா

கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடு திரும்ப விரும்பிய 20 இலட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய...