அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப்பை விட ஜோ பிடன் 50 தொகுதிகளில் மேலதிகமாக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இதுவரை வெளியான முடிவுகளின்படி,...

அமெரிக்கத் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்த 69 % அமெரிக்க முஸ்லிம்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு 69 சதவீத அமெரிக்க முஸ்லிம்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் முடிவுகளும்...

கடும் போட்டியில் அமெரிக்க அதிபர் தேர்தல்

எதிர்பார்த்ததை விட டொனால்ட் டிரம்ப் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருவதால் இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க அரச தலைவருக்கான தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகின்றது. இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக்கட்சியை...

கத்தாரில் முதல் பொதுத் தேர்தல் அறிவிப்பு

கத்தாரின் மன்னருக்கு வழிகாட்டும் ஷுரா சபையின் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என கத்தாரின் மன்னர் ஷேக்-தமிம்-பின்-அல்- தனி அறிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மன்னராட்சி நடைமுறையில் இருக்கும் பல நாடுகளில்...

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ட்ரம்ப், ஜோ பிடன் வென்ற மாநிலங்கள்

சர்வதேச மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி ஜோ பிடன் 129...

அமெரிக்க அதிபர் தேர்தல்: இன்று முடிவுகள் வெளியாகும்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில், ஏற்கனவே 10கோடி பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மேலும் ஆறு கோடி பேர் நேரில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிபர் பதவிக்காக குடியரசுக்...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்ப் மகனின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை

அமெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜுனியர், காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி...

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

ஏகன் கடற்பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக துருக்கி கிறீஸ் நாடுகள் பாதிப்பிற்குள்ளாகின. முக்கியமாக துருக்கியின் கடற்கரை நகரான இஸ்மிர் கடும் பாதிப்பைச் சந்தித்தது. இங்கு பல்வேறு கட்டடங்கள்...

அகதிகள் தொடர்பான நியூசிலாந்து சலுகையை கிடப்பில் போட்டிருக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் இருக்கும் அகதிகளில் ஆண்டுக்கு 150 பேர் என்ற வீதத்தில் மீள்குடியமர்த்துகிறோம் என்ற நியூசிலாந்தின் சலுகையை தொடர்ந்து கிடப்பில் போட்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. அதே சமயம், நியூசிலாந்து சலுகையை நிராகரிக்கவில்லை...

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

அமெரிக்கா, இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சி பிராந்திய அமைதியை அச்சுறுத்தும் வகையில் இருக்காது என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய, அமெரிக்க கடற்படைகள் இணைந்து 1992ஆம் ஆண்டு...