தற்கொலைத் தாக்குதலால் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த அமெரிக்க அதிபர்

தற்கொலைப்படைத் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரத்துச் செய்தார். ட்ரம்ப் இன் தேர்தல் வாக்குறுதியில் ஆப்கானிஸ்தான் போரை...

சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் – ஈரான்

ஈரானால் சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்துக் கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. ‘ஸ்டெனா ஸ்டெனா இம்பெரோ’ என்ற இங்கிலாந்துக் கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜுலை மாதம் சிறைப்பிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த படைத்...

இந்திய படையினரால் கொல்லப்பட்ட என் மகனுக்கு நீதிவழங்குங்கள் – காஸ்மீர் தந்தையின் கதறல்

காஸ்மீரில் இந்திய படையினரின் தாக்குதலில் 18 வயது இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்கப்படவேண்டும் என இளைஞனின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய படையினருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத போதிலும் இளைஞன் மீது...

விளையாட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் – 500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த பாரம்பரியத்துக்கு புத்துயிர்

மெக்ஸிக்கோவை சேர்ந்த இளைஞர்கள் பழங்காலத்தில் வாழ்ந்த அஸ்டெக், மாயன் மற்றும் இன்கா இன மக்கள் விளையாடிய, கிட்டத்தட்ட அழிந்துப்போன ஒரு பாரம்பரிய பந்து விளையாட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளனர். உலமா என்றழைக்கப்படும் இந்த பந்து விளையாட்டானது,...

மக்கள் பணத்தில் நகை வாங்கிய அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். 52 வயதான பொனிலா அவர் கணவர் போர்ஃபிரி ஒ...

பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா

பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா பிரிட்டனின் ஜிப்ரால்டா மாகாண அரசால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் சிரியாவின் டார்டஸ் துறைமுகம் அருகே இருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சிரியாவுக்கு...

அமெரிக்காவில் தாலிபன்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார் – டிரம்ப்

தலிபான்களின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) சந்திக்கவிருந்ததாக” டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட அண்மையில் இடம்பெற்ற காபுல் தாக்குதலுக்கு தலிபான்கள்...

அமெரிக்க CIA ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் சிஐஏயின் ஆதரவுடன் செயற்படும் புலனாய்வு குழுவொன்றினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலாலாபாத்தில் உள்ள சிபாதுல்ல என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்துல் காதர்...

சந்திராயன் – 2 விக்ரம் லான்டரை கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லான்டரை கண்டுபிடித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சுற்றுவட்டக் கலன், விக்ரம் லான்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை லான்டருடன் எந்த...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் இற்கு எதிராக வாக்களிக்கவுள்ள மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிகமானவர்கள் ட்ரம்ப் இற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என அதிர்ச்சியான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், மீண்டும் குடியரசுக் கட்சி...