தொண்டு அமைப்புகளின் உதவிகளை நாடும் அகதிகள்
கொரோனா பெருந்தொற்று சூழல் தொடங்கிய பொழுது, அரசு உதவிகளிலிருந்து தவிர்க்கப்பட்ட சுமார் 1 இலட்சம் தஞ்சக் கோரிக்கையாளர்கள் வீடற்ற நிலையையும் பசியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என தொண்டு அமைப்புகள் எச்சரிந்திருந்த...
டெல்லியில் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட “ட்ராலி டைம்ஸ்“ பத்திரிகை
ட்ராலி டைம்ஸ் என்ற பெயரில் வாரம் இரு முறை வரும் பத்திரிகை ஒன்றை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்ய கோரி...
இந்தியாவில் கொரோனாவால் 1,45,136 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவால் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,45,136 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது.
மேலும் இதுகுறித்து மத்திய...
கூட்டுப்பாலியல் வன்முறையின் பின் ஹாத்ரஸ் பெண் படுகொலை – சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்
உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிந்த சம்பவத்தில், அவர் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ரஸ் எனும் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 19...
அவுஸ்திரேலியாவின் கொள்கையால் பெற்றோரை பிரியும் குழந்தைகள்
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்து நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்ட அகதிகளுக்குப் பிறந்த சுமார் 170 குழந்தைகள் நிச்சயமற்ற நிலையை எதிர் நோக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நவுரு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு...
தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவுமா? – ஆய்வில் புதிய தகவல்
கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்னைகளால் மோசமாக பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், கர்ப்பிணிகள், மற்றவர்களை விட கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில்...
ஓவியமும் தேசியவாதமும் (பகுதி – 5) – எழில் – தேசிய ஓவியம் (national art)
‘ஈழத்தமிழ்த் தன்மையை (Eelam Tamilness) மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப் படைப்புக்கள் தமிழ்த் தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றன. தமிழ்த் தேசிய அகநிலைத் தன்மையின் கொதி நிலையும், அதன் பின்னரான...
எதிர்ப்பை மீறி அகதிகளை இடமாற்றிய அவுஸ்திரேலிய அரசு
பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவுகளில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 அகதிகள் வேறு...
அமெரிக்கா மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் – ரஷ்யா மீது சந்தேகம்
அமெரிக்கா மீது மிகப்பெரியளவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
ஒரு பெரிய சைபர் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை, அமெரிக்க அதிகாரிகள்...
டெல்லியில் கூடார நகரம் அமைத்த விவசாயிகள்
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூடார நகர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும்...










