டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன்

பெங்களூரின் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினார்கள். மாணவர்களுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அந்த நகரத்தில் வாழும் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். “விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது கிளர்ச்சியாகாது” “அநீதி...

தமிழக சட்டசபை தேர்தல்- தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல்  குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ம.தி.மு.க. வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில்...

எல்லை தாண்டிய பயங்கரவாதம்- ஐ.நாவில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

அரசு ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை  கூட்டத்தொடரில், இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. இதுகுறித்து...

வெளிநாடுகளுக்கான பயணத்தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்த அவுஸ்திரேலியா

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட வெளிநாடுகளுக்கான பயணத்தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவுதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆகக்குறைந்தது எதிர்வரும் ஜுன் 17 வரை அவுஸ்திரேலியர்களுக்கான வெளிநாட்டு பயணத்தடை நடைமுறையில் இருக்கும். கொரோனா வைரஸ்...

அமெரிக்காவின்  பொருளாதாரத் தடைகளை எதிர் கொள்ள தயார்- ரஷ்யா

அமெரிக்காவின் எந்தவிதமான பொருளாதாரத் தடைகளையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக  ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர்...

சவுதி இளவரசர் தாமதிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும்: ஜமால் காதலி வலியுறுத்தல்

ஜமால் கொலை வழக்கில் எந்தவித தாமதமும் இல்லாமல் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜமாலின் காதலி ஹடிஸ் சென்ஜிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2018 ஆண்டு வெளியுறவு தூதரகத்தில்...

உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

கொரோனாவுக்கு எதிராக போராட உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ்  பாதித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கியதால்...

2050ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிப்படைவர்-WHO

2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர் என்று  உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “நமது வாழ்க்கை முறை தேர்வுகளால் 2050ஆம் ஆண்டுக்குள், உலக...

 பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் பதவியை நிறைவு செய்த பிறகு, வேறொரு வழக்கின் தகவலுக்கு...

இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு

இத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். இங்கு கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர்...