மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலுள்ள தமிழ்க்குடும்பம் விரைவில் விடுதலை
கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் கடந்த பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் விரைவில் விடுவிக்கப் படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியா-நடேஸ் குடும்பம் பற்றி கேட்கப்பட்டபோது, இக்குடும்பத்தினரின் வாழ்க்கைச்சூழல் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதாக கூறியுள்ள அவுஸ்திரேலியாவின் புதிய...
2021ல் மத்திய தரைக் கடலை கடக்க முயன்ற 600 குடியேறிகள் உயிரிழப்பு
இந்த ஆண்டில் மத்திய தரைக்கடலை கடக்க முயன்ற 600க்கும் மேற்பட்ட குடியேறிகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக நார்வே அகதிகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
“தனது பொறுப்புகளை பிறர் பக்கம் தள்ளாமல் ஐரோப்பிய நாடுகள் முன்வந்து குடியேறிகளையும் அகதிகளையும்...
பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியமைக்கும் முயற்சி மீண்டும் தோல்வி
கடந்த மார்ச் மாதம் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் வலதுசாரி லிக்குட் கட்சி இஸ்ரேலின் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் தனிப் பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை. லிக்குட் 30 இடங்களை...
கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு – சர்வதேச மன்னிப்பு சபை
ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்...
சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து
சீனாவின் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ சீனாவில்...
மியான்மரில் மேலும் 8 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நடந்த போராட்டங்களில் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1-ம் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,449 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2,02,82,833ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்
“இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த...
ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல்- நம்பிக்கை வாக்கு கோரும் நேபாளப் பிரதமர்
நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபர் வித்யாதேவி பண்டாரிக்கு கடந்தாண்டு டிசம்பர் 20-ம் திகதி பிரதமர் கே.பி.சர்மா ஒளி பரிந்துரை செய்தார். இதை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதை...
மீன்பிடிப் படகில் வந்து புத்தளத்தில் மறைந்திருந்த தாயும் இரு பிள்ளைகளும் கைது
இந்தியப் பிரஜைகள் மூவர் புத்தளம் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் நேற்று புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தாயும் இரண்டு பிள்ளைகளுமான மூவரே சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுளைந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த...
உலகிலேயே மிகப்பெரும் தொங்கும் பாலத்தைத் திறந்த போர்ச்சுகல்
உலகிலேயே மிகப்பெரிய தொங்கும் பாலமானது வடக்கு போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது.
வடக்கு போச்சுகளில் உள்ள அரோக்கா என்ற சிறிய நகரத்தில் பைவா என்ற நதி ஓடுகிறது. இந்த நதி குறுக்கே இந்த தொகும் பாலம் அமைந்துள்ளது....










