குடியரசு தலைவரின் ஒப்புதலின்றி மாநில அரசே எழுவரை விடுதலை செய்யலாம்  – கி வீரமணி

குடியரசுத் தலைவர் அளவுக்கு செல்லாமலேயே பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை மாநில அரசே விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...

அவுஸ்திரேலியாவின் ‘கொரோனா’ எல்லைக் கட்டுப்பாட்டில் பாகுபாடு: இந்தியர்கள் கவலை

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திரும்புபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பெருமளவில் பரவிய போது...

உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அன்டார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்ததால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ளபனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது...

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு

காசா முனையில் தீவிர மோதல் நடைபெற்று வந்த நிலையில்,  இஸ்ரேல் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப் பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது. இந்த சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும்....

இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் – தமிழில் ஜெயந்திரன்

மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அறையில் ஹசன் அல்-அற்றார் (Hasn al-Attar) எதுவுமே பேசாமல் மௌனமாக தனது மகள் லம்யாவினதும் (Lamya) அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று பிள்ளைகளினதும் இறந்த உடல்களை...

எழுவர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர்  மு.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும்...

கொரோனா தாக்கம்: வெளிநாட்டுத் தொழிலாளர்களை பாதிக்கப்போகும் நியூசிலாந்து அரசின் புதிய முடிவு 

கொரோனா பெருந்தொற்று சூழலுக்குப் பின்னர் எல்லைகளை மீண்டும் திறக்கும் பொழுது குடியேறிகளை கட்டுப்படுத்தும் விதமாக குடியேற்ற கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில் குறிப்பாக குறைவான திறனுடைய வெளிநாட்டுத்...

தமிழ்நாடு:  ஈழ அகதி முகாம்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் உள்ள செய்யாறு அருகே பாப்பாந்தாங்கல் இலங்கை அகதி முகாமில் உள்ள 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மீதமுள்ள 178 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல்...

அதிக நேரம் பணிசெய்வதால் உயிரிழக்கும் அப்பாவி தொழிலாளர்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு

மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் இலட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட...

தொடரும் இஸ்ரேல் தாக்குதல் – காசாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக சுமார் 52,000 பாலஸ்தீனியர்கள் காசாவிலிருந்து வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில், “காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய ராணுவத் தாக்குதல் காரணமாக காசாவில் அமைந்துள்ள...