The Family man -2 தொடருக்கு தடை கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்
அமேசான் பிரைமில் வெளியாக உள்ள The Family man -2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
இது தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பதாக...
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின் முதல் முறையாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ஆங் சான் சூகி
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக முற்படுத்தப்பட்டுள்ளார்.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர்...
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா- 3 இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை
இந்தியாவில் 3 இலட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் இதுவரை அந்த வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்துள்ளது.
இந்த உயிரிழப்புகளின் உண்மையான...
கொரோனா தடுப்பூசி – ஆற்றில் குதித்த மக்கள்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்றவர்களை கண்ட மக்கள், தங்களை கொல்லவருவதாக நினைத்து நதியில் உதித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட சுகாதார அதிகாரிகள்...
சீனாவில் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி
சீனாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையில் சிக்கி மாரத்தான் (Marathon) ஓட்ட பந்தய போட்டி யில் பங்கேற்ற 21 வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் வடமேற்கு கன்சூ மாகாணத்தின் பைன் நகரில் உள்ள...
காங்கோ: மவுண்ட் நயிராகாங்கோ எரிமலை வெடித்துச் சிதறியது
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஏரிக்கரை நகரமாகிய கோமா, சுமார் 20 இலட்சம் மக்கள் தொகையை கொண்டது ஆகும். வர்த்தகம் மற்றும் போக்குவரத்தின் மையமாக விளங்கும் இந்த நகரை ஒட்டி அமைந்துள்ள...
ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு: இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய பேராசிரியர் நடவடிக்கை
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவுவுஸ்திரேலிய பேராசிரியர் லுக்மன் தலிப் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவ்விடயத்தில் ஐ.நா அமைப்பு தலையிட வேண்டுமெனவும் அவர்...
கொரோனா வைரஸ் ‘இந்தியத் திரிபு’ என்பதை உடனே நீக்குங்கள்: சமூக ஊடகங்களுக்கு இந்திய அரசு உத்தரவு
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை 'இந்தியத் திரிபு' (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு...
புதிய குடியேறிகளை குறைக்கும் எண்ணத்தில் அவுஸ்திரலியா
கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மூன்றில் இரண்டுப் பங்குக்கு அதிகமானோர் அவுஸ்திரேலியாவில் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது.
அதே ஆண்டு, அவுஸ்திரேலிய அரசு ஓர் ஆண்டுக்கான நிரந்தர குடியேற்ற...
பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான் -ஐ.நா
பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது....










