மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் திகதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன்: சரத் பொன்சேகா சூளுரை

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, இந்திய...

சங்குக்கு வாக்களித்து தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம்: நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக நெல்லியடி வாணிபர் கழகத்தின்...
Ilakku Weekly ePaper 304

சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து இறைமையை மீளுறுதி செய்து தேசமாக எழுவோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...

சிறிலங்காவின் 9வது நிறைவேற்று அதிகாரமுள்ள அரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தத் தேர்தல் முறைமையே சிங்களக்கட்சியின் வேட்பாளர் ஒருவரே சிறிலங்காவின் அரசத் தலைவராக வரக்கூடிய முறையில் கட்டமைக்கப்பட்டவொன்று எனத் தெளிவாகத்...
Ilakku Weekly ePaper 304

Ilakku Weekly ePaper 304 | இலக்கு-இதழ்-304-செப்டம்பர் 14, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 304 | இலக்கு-இதழ்-304-செப்டம்பர் 14, 2024 Ilakku Weekly ePaper 304 | இலக்கு-இதழ்-304-செப்டம்பர் 14, 2024 Ilakku...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம் – யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம் என அறைகூவல் விடுத்துள்ளது யாழ். பல்கலைக்கழக சமூகம். யாழ். பல்கலைக்கழக சமூகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம், நூற்றாண்டுகள்...

சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக நெல்லியடி வாணிபர் கழகத்தின்...

 தமிழ்த் தேசத்தின் திரட்சியே  தமிழ்ப் பொதுவேட்பாளர்-பிரான்சு வாழ் தமிழ் மக்கள்

அக்டோபர் 2001இல் இலங்கையில் செயற் பட்டுக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஆயுதம் ஏந்திபோராடிய போராட்ட குழுக்கள் ஈழத் தமிழர்களின் அரசி யல் கட்சிகளாக மாற்றம் பெற்று இருந்த சூழலில், தமிழரின்...

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண  காவல்துறையினரால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி...

வடக்குகிழக்கு மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை- தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற...