சிங்கள மயமாகும் திருகோணமலை

திருகோணமலை மாவட்டத் தில் நடைபெறும் காணி ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது அம் மாவட்ட சனத்தொகையில் 27 சதவிகிதமானோர் சிங்கள மக்கள் என்றும் அம் மாவட்டத்தின் மொத்த  நில  விஸ்தீரணத்தில் 36 சதவி கிதத்தை...

பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே எமது நோக்கம்: நுவரெலியாவில் ரணில் தெரிவிப்பு

பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கம் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாகவும் ஜனாதிபதி...

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி: காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா?

இலங்கையில் இதுவரை 22 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள  நிலை யில், தற்போது கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாது காப்பு வலயமுமான பகுதி ஒன்றில் மனிதப் புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த...

மீனவர்களின் தேவை கருதி நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தை அமைத்துக் கொடுப்போம் – சஜித் பிரேமதாச

ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயகவும் நாடு முழுவதும் சென்று கூட்டம் போட்டாலும், ஜனாஸா நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள். அவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்காக முன்னிற்கவில்லை. அன்று கோட்டாபய ராஜபக்ச...

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார்: அமெரிக்கா

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் (X) தளத்தில்...

தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 2ம் நாள் அஞ்சலி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு  நாள், வடக்கு கிழக்கு மக்களால் வினைவு கூறப்படுகின்றது. அதே நேரம்  யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில்...

 பா.அரியநேத்திரன் நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர்...

தமிழ் மக்கள் அனைவரும் தவறாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் – திருமலை ஆயர் அழைப்பு!

தமிழ்ப் பொதுவேட்பளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு தவறாது தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும்...

தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு  நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தியாக தீபம்...

நைஜீரியா- படகு விபத்து: 64 பேர் உயிரிழப்பு

வடமேற்கு நைஜீரியாவில் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஆற்றில் படகு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 70 விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு ஒன்று, சனிக்கிழமை காலை...