மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்!
ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (13) மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச...
தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம் – க.வி.விக்னேஸ்வரன்!
தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில்...
செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் விடுவிப்பு?
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாதென்றும் தேர்தலை புறக்கணிக்க...
தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் எந்த பிரதான கட்சித் தலைவர்களும் அழைக்கவில்லை: பா.அரியநேத்திரன் கருத்து
தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் தன்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள் அழைத்தாலும் தான் செல்லப்போவதில்லை எனவும் தான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை...
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்த விரும்பவில்லை – சீனா
இலங்கை கடற்பரப்பில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீன கப்பல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா, சில நாடுகள் இது தங்களிற்கு கிடைத்த வெற்றி என கருதுகின்றன ஆனால் உண்மை அதுவல்ல என...
ஜனாதிபதி தேர்தல்: ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தகவல்
வரும் வாரம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளநிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை...
அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: அரசின் நிலைப்பாட்டை பொது வெளியில் தெரிவிக்க வலியுறுத்தல்…
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே ஆட்சி அதிகாரத்திற்கு உகந்தது எனத் தெரிவித்துள்ள குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, இனத்தின் பெயரில் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை விடயத்தில்,...
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை கைச்சாத்து
தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air-Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று வியாழக்கிழமை (12)...
யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிரான தடைகள் குறித்து பிரித்தானியா கருத்து…
யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து பிரித்தானியா கருத்து தெரிவித்துள்ளது.
யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிரான, எதிர்கால தடைகள் குறித்த ஊகங்களை வெளியிடுவது பொருத்தமற்ற விடயம், ஏனென்றால்...










