கொழும்பில் முக்கிய இடங்களில் குவிக்கப்படும் காவல்துறையினர்…

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் காவல்துறையினர் நிலைநிறுத்தப்படவுள்ளனர். அதே வேளையில், செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் நாளுக்குப் பிறகு...

அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒரே வழி ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ : அருட்தந்தை ஜோச்மேரி

இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள்.இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளராகும்.வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது...

ஜனாதிபதி தேர்தல் : முஸ்லிம்களிடம் ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்…

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோளொன்றை விடுத்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் தீர்வு : ரணில் அறிவிப்பு

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஊடகவியலாளர்களை கொழும்பில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு...

பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட பலர் பலி

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன,கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான...

 சங்கே முழங்கு! – மட்டு.நகரான்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ,இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும், விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த...

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம் பெற வேண்டும்: ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் குகதாசன் எம்.பி எடுத்துரைப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான களநிலவரங்கள் தொடர்பான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட பணிமனையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர் மைக்கல் பீட்டர்ஸ் மற்றும்...

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் , சர்வதேச மனித உரிமை விதிகளை மதிக்க வேண்டும் – ஐநா வலியுறுத்தல்

காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41,0020 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காஸாவில்...

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது- பொதுவேட்பாளர் அரியநேத்திரன் தெரிவிப்பு

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது எனவும் எங்களுடைய மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் எனவும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'தென்பகுதியில்  பிரசாரம் செய்வதற்கு...

தபால் மூல வாக்காளர்களுக்கு இன்றே இறுதி நாள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது. தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத...