மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் ஆதரவையும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் ஏற்றுக்கொள்வார் – சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து

மலையக மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேசரி...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன: ஐ.நா குற்றச்சாட்டு

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் உறவினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்துத் தாம் கரிசனையை...

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வுப் பேரணி

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 'நாம் சிறுவர் எம்மை காப்பீர்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணி, ஒட்டுசுட்டான்...

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் காவல்துறையினர் இடையூறு!

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் அவருடன் காவல்துறையினர் முரண்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு செவ்வாய்க்கிழமை (10) அம்பாறை மாவட்டத்தில் பெரும்...

மலையககட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே!

மலையககட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று புதன்கிழமை (11) வெளியிட்டுள்ள ஊடக...

உலக தற்கொலை தடுப்பு நாள்: யாழில் நடைபவனி

ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ் கிளை ஏற்பாட்டில் உலக தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு இன்று (11) மாலை   தற்கொலை தடுப்பு சுலோகங்களை தாங்கியவாறு விழிப்புணர்வு நடைபவனி  முன்னெடுக்கப்பட்டது. இந்நடைபவனி வீரசிங்கம் மண்டபத்தில்...

பிரிட்டனில் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி- இலங்கை அரசாங்கம் கண்டனம்

இங்கிலாந்தின் ஓவல்மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழத் தேசியக்   கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில்...

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் மலையக மக்களும்: துரைசாமி நடராஜா

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் வரலாறு மிகவும் கசப்பானதாக அமைந்திருக்கின்றது.வரலாற்றில் தொடர்ச்சியாகவே அவர்கள் மீதான நெருக்கீடுகள் இடம்பெற்று வந்துள்ளன.சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் காணப்பட்டபோதும் அவற்றின் வலுவிழந்த தன்மையையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.இந்நிலையில்...

பொதுவேட்பாளரை ஆதரித்து வடமராட்சியில் பரப்புரை கூட்டம்!

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து யாழ்.வடமராட்சியில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை மாலை பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. வடமராட்சி, மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் வைத்தியர் சி.சிவகுமார் தலைமையில் நேற்று...

தமிழக மீனவர்களின் படகை மோதி கவிழ்த்ததாக இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு

தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களின் கப்பலை விட்டு மோதி படகை கவிழ்த்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர்...