தமிழ் பொது வேட்பாளரை சிங்கள மக்களுக்கு எதிராக நிறுத்தவில்லை: தியாகராஜா நிரோஸ்
தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என...
லசந்த, தாஜூடீன் இருவரும் அரசியல் நோக்கங்களிற்காக கொலை செய்யப்பட்டனர் – ரவி செனிவிரட்ண
சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்கவையும் வாசிம் தாஜூதீனையும் கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என சிஐடியின் முன்னாள் தலைவர் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.
இருவரும் அரசியல் நோக்கங்களிற்காக கொலை செய்யப்பட்டனர் என அவர்...
மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு!
மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் ஆராய்ந்துகொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான...
ரஷ்யாவும் உக்ரைனும் விரும்பினால் ஆலோசனை வழங்கத் தயார்: இந்தியா
மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தின்...
ஐ.நா: இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் இருவருடங்களுக்குப் புதுப்பிக்க வலியுறுத்தல்!
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் கடந்த 15 வருடங்களில் எந்தவொரு அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத...
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்: ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் நாளை (11) புதன்கிழமை...
தமிழரசுக் கட்சியின் விசேட குழு வவுனியாவில் கூடியது
தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு இன்று வவுனியாவில் கூடியது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான1,350 நாட் சம்பளம் வழங்கப்படும் – கே.மாரிமுத்து
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடைப்படைச் சம்பளமாக 1,350 ரூபாவை நிர்ணயித்து இன்று அல்லது நாளை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சம்பள நிர்ணய சபை உறுப்பினர் கே.மாரிமுத்து தெரிவித்தார்.
அதற்கமைய வர்த்தமானி வெளியிடப்படும்...
தமிழ் மக்கள் திரட்சி கண்டு தெற்கில் உள்ள பிரதான வேட்பாளர்கள் அச்சம்: பா.அரியநேத்திரன் கருத்து
தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் பின்னர் தெற்கில் உள்ள பிரதான வேட்பாளர்கள் தெற்கில் பிரசாரங்களை முன்னெடுக்காமல் வடகிழக்கில் முகாமிட்டுவருவதாகவும் தமிழ் மக்கள் திரட்சி கண்டு அவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது...
‘போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நெஞ்சில் நிறுத்தி, சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம்:அனந்தி சசிதரன்
தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள்...










