தமிழ் மக்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடே தமிழரின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் – ஆர்த்தீகன்

சிங்கள அரசுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள விசுவாசத்தையும் தமிழ் மக்களின் அபிலா சைகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத தனது இறுமாப்பான போக்கையும் தமிழரசுக் கட்சி மீண்டும் காட்டியுள்ளது. அமிர்தலிங்கத்தின் காலத்தில் இருந்து தமிழ்...

இலங்கை தொடர்பான ஐ.நாவின் அறிக்கையை ஏற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது. இதன்போது, இலங்கை...

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்: இணைந்து செயல்பட,இந்தியாவும் சீனாவும் விருப்பம்

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர...

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் மாவட்டக் கிளை அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு...

மஹிந்தவுக்கு ஆபத்து: மொட்டு கட்சி உறுப்பினர் பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸக குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலை சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்யுங்கள் – ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்...

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு விவகாரம்: 14 ஆம் திகதி அறிக்கை வெளியிடப்படும் – மாவை சேனாதிராஜா

ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவுவதாகவும், எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய குழுக்கூட்டத்தில்...

இலங்கையில் வரப்போகும் புதிய அரசாங்கம், பொறுப்புக்கூறலை உறுதிசெ வேண்டும் :வோல்கர் டர்க்

'தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது' எனத் தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இலங்கையின்  புதிய அரசாங்கம் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்...

ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மக்களிடம் வேட்பாளர் பா.அரியநேத்திரன் முக்கிய வேண்டுகோள்!

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு தமிழ் மக்கள் தமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (08) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில்...

காசாவில் 22 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர உதவி’ தேவை!

காசாவில் உள்ள 22 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என உலக உணவுத் திட்ட (WFP- The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்...