‘எம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் ‘வாக்கு’ தான்’: பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

சங்குச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம்  தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்  தெரிவித்துள்ளார். 'தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின்...

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் எழுச்சிகரமான வரவேற்பு!

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொலிக்ண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரசார பயணத்தின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்ற பா.அரியநேத்திரனுக்கு எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் -...

மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் – கல்வெட்டை அகற்றிய காவல்துறையினர்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மானம் செய்து, அதில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்தனர். இதன்போது இந்த கல்வெட்டை  காவல்துறையினர்  பலவந்தமாக அகற்றி,...

ஜனாதிபதித் தேர்தல் விசேட தினமாக 14ஆம் திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

தமிழ்ப் பொது வேட்பாளருக்கே ஆதரவு : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு

இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின்...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி  தமிழகத்தில் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. கடந்த மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற...

ரஷ்யா – உக்ரைன் போர்: ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே...

பாகிஸ்தான்- வெளியில் செல்லும் போது மகள் தலையில் சிசிடிவி கேமரா: தந்தையின் செயலால் பரபரப்பு

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான  காணொளி வெளியாகின்றன. அதில் தற்போது ஒரு காணொளி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதாவது  பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமராவுடன் தெருவில் செல்கிறார்....

 தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன்

ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த...

 அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவது முக்கியம்: ச.குகதாசன் எம்.பி

தமிழ் மக்களுடைய தனி நபர் விவசாயக் காணிகள் பங்குபோடப்பட்டு கொண்டிருக்கின்றது  தொல்பொருள் திணைக்களம் ,வன இலாக்கா போன்றவையின் அபகரிப்புக்கள் தொடர்கின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம்...