6 வயதில் உலக சாதனையை நிலைநாட்டிய மாணவி
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார்.
இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும்...
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது இலங்கையின் மனித உரிமைகள்...
மட்டக்களப்பில் தொடரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை!
தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்துக்கு ஆதரவாக பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பரப்புரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்டகளப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும்...
காணி – பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது: நாமல் ராஜபக்ச கூறுகிறார்
13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
13ஆவது திருத்தத்தை இனவாதம் என்று சிலர் கூற...
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டு கோள்
தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள்...
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பாரிய பொறுப்பு ரணிலுக்கு இருக்கு: தமிழரசு கட்சி தெரிவிப்பு
வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
மலையக மக்கள் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித்தின் ஆட்சியில் உதயமாகும் – மனோ கணேசன்
மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் உதயமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின்...
‘நமக்காக நாம்’ வவுனியாவில் மாபெரும் பொதுக் கூட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு!
வவுனியா மாவட்டத்தில் 'நமக்காக நாம்' பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு...
‘நமக்காக நாம்’ பரப்புரை யாழில் தீவிரம்!
தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள்,...
தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்:மாவை சேனாதிராஜா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா...









