எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் – பா.அரியநேத்திரன்
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல்...
ஜனாதிபதித் தேர்தலின் பின் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்வதாக தகவல்
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், இருப்பினும் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படுமாயின் அதுகுறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமீர்...
ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா 50 பில்லியன் டொலர்களை வழங்கியது
ஆபிரிக்க நாடுகளின் அபி விருத்தித் திட்டத்திற்கு சீனா 50 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக சீனாவின் தலை நகர் பிஜங்கில் இடம்பெறும் 3 நாள் பொருளாதார மாநாட்டில் பேசும் போது சீன அதிபர் சி...
ஜனாதிபதி தேர்தல்: பொய்ப்பிரசாரங்களும், வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்களும் அதிகரிப்பு
‘சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் கண்காணிப்புக ளின் படி, 2024 ஜனாதிபதி தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்ட கூடிய பிர சாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிய...
எதிர்பார்த்த முடிவு-இதயச்சந்திரன்
என்னதான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தமிழரசுக்கட்சியை சஜித்திற்கு ஆதரவாகத் திருப்பினாலும், இரண்டாவது அல்லது மூன்றாவது என்ற போட்டிநிலைக்குள்தான் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி இருக்கிறது.
சுமந்திரன் அணியின் ஆதரவு சஜித்தை முதலிடத்திற்கு...
அமெரிக்க தேர்தலில் கமலாவுக்கு பூட்டீன் ஆதரவு
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம் பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தற்போதைய துணை அரச தலைவரும் அரச தலைவர் வேட்பாளருமான கமலா ஹரீஸை தான் ஆதரிப்பதாக ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டின்...
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் தன்பேர்க்கை கைது செய்தது சுவீடன்
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் நிலையில் சுவீடனின் கொர்பன்கெயின் பல்கலைக்கழகம் தொடர்ந்து இஸ்ரேலிய பல்கலைக் கழகங்களு டன் தொடர்புகளை பேணி வருவதற்கு எதிராக இந்த வாரம் கொர்பன்கெயின் பல்கலைக்கழ கத்தில்...
தமிழ் பொது வேட்பாளருக்கே ஆதரவு: சி.வி.விக்னேஸ்வரன். தெரிவிப்பு
சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவை அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து யாழ்...
வடக்கு கிழக்கு முழுதும் தொடரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம்…
பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் 'நமக்காக நாம்' பிரசார பயணம் வவுனியத மாவட்டத்தில் இன்று (07) சனிக்கிழமை முன்னெடுக்கப்படது.
அதே நேரம் சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்பட்டு...
Ilakku Weekly ePaper 303 | இலக்கு-இதழ்-303-செப்டம்பர் 07, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 303 | இலக்கு-இதழ்-303-செப்டம்பர் 07, 2024
Ilakku Weekly ePaper 303 | இலக்கு-இதழ்-303-செப்டம்பர் 07, 2024
Ilakku...










