தெற்கின் தேர்தல் வெற்றி – தமிழர்களுக்கு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம் : அருட்தந்தை மா.சத்திவேல்
தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை ...
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படை துப்பாக்கி சூடு: அமெரிக்காவைச் சேர்ந்த யுவதி பலி
மேற்குகரையில் நேப்லஸிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த அய்செனூர் எய்கி என்ற யுவதி இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் கொல்லப்பட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் பெய்ட்டா கிராமத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவேளை தலையில் சுடப்பட்டார் என...
பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷெல் நியமிப்பு!
பிரான்ஸின் புதிய பிரதமராக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் மிஷெல் பார்னியர் (Michel Barnier) பொறுப்பேற்க்கொண்டார்.
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து...
ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று: Pafferal அமைப்பு தகவல்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் வழங்கும் அரிய சந்தர்ப்பம்! பொதுவாக்கெடுப்பே எமது விடுதலையின் பொறிமுறை!!வீட்டுக் கல்வியின் பங்களிப்பு
ஈழத்தமிழ் மக்கள் சார்பாக, பலதரப்பட்ட சமூக அமைப்புகளும், அவைகளுடன் சேர்ந்து, பல முக்கிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து, இம்முறை இலங்கை அரசினால் செப்ரம்பர் 21 இல் நடத்தவுள்ள சனாதிபதி தேர்தலில்,...
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் குழுவுடன் ச.குகதாசன் எம்.பி சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் எதிர்கொள்ளும் நிலச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள்...
மன்னாரில் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்க முதல் கட்ட நடவடிக்கை
இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால்...
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்மீது தாக்குதலை நடத்த சதிதிட்டம்: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து கிடைத்துள்ள தகவல்...
இனவாதம் என்னை ஜனாதிபதியாக வர விடாது: ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் கருத்து
ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை எனவும் இந்நாட்டில் உள்ள இனவாதம் அதனை விடாது என ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
மூதூர் பட்டித்திடல் கிராமத்தில் இன்று(06) காலை இடம்பெற்ற மக்கள்...
ஜனாதிபதித் தேர்தல்: 16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில் உள்ளதாகத் தகவல்
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், 16 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்குகள் 1 கோடியே 71...









